திருச்செந்தூர்... முருக பக்தர்களின் மனம் கவர்ந்த ஊர். அங்கு முருகப்பெருமான் அற்புதமான திருக்கோலத்தோடு அருள்பாலிக்கிறார். மூலவருக்கு அருகே சிவலிங்க மூர்த்தமும் அமைந்திருக்கும் திருத்தலம் அது. அதே சிறப்போடு திகழும் திருத்தலம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே உள்ளது. திருச்செந்தூரில் கடற்கரை என்றால் இங்கே நதிக்கரை. வாருங்கள் நதிக்கரை சுப்பிரமண்ய சுவாமியை தரிசிப்போலம்.
Credits :
Video : எல்.ராஜேந்திரன்
Reporter : இ.கார்த்திகேயன்
Subscribe Sakthi Vikatan Channel :
https://goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob