செஞ்சிக்கோட்டையில் சிற்பக் கண்காட்சி... தரிசிக்க வேண்டிய வெங்கடரமணர் ஆலயம்! Gingee | Nayak Dynasty

2021/08/05 に公開
視聴回数 2,577
0
0
'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என 'அமர்க்களம்' படத்தில் அஜித் ஒரு கோயிலில் நின்றபடி பாடுவார். அந்தக் கோயில் இப்போதும் ஆரவாரம் இல்லாத தனிமையில் அமைதியாக பக்தி மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. செஞ்சிக் கோட்டையின் ஒரு பகுதியாக இருக்கும் வெங்கடரமணர் கோயில் தான் அது. அந்த அற்புதக் கோயிலின் சிறப்புகளை வீடியோவில் காணுங்கள்.

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob