அதிசய மஞ்சள் மாலை பிரார்த்தனை | ஸ்ரீநரசிம்மரை வில்லில் கொண்ட ராமபிரான் | மகா சுவாதி ஹோமம் |

2021/08/04 に公開
視聴回数 12,600
0
0
ஹோமங்களில் மிகவும் சிறப்புடையது சுவாதி மகாஹோமம். அதுவும் யக்ஞங்கள் நடைபெறுவதற்காகப் பூவுலகில் தோன்றிய யக்ஞபுரி எனப்படும் இஞ்சிமேட்டில் நடைபெறுவது மிகவும் சிறப்பு. இஞ்சி மேடு தல மகிமைகளையும் மகா சுவாதி ஹோமத்தின் மகிமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob