சத்ரு பயம் நீக்கும் சுவாதி பூஜை நடைபெறும் பஞ்சக்ஷேத்திரம் | தட்சிண அஹோபிலம்| Lord Narasimma|Avanipur

2021/08/28 に公開
視聴回数 7,108
0
0
ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர், ஸ்ரீரங்கநாதர், திருப்பதி வேங்கடாசலபதி, வரதராஜ பெருமாள் மற்றும் சிம்ம முகத்தோடு தாயாரும் கருடாழ்வாரும் அருளும் திருக்கோலம் காண ஆவணிப்பூர் எனப்படும் தட்சிண அஹோபிலம் வரவேண்டும். சத்ரு பயம் நீக்கும் இந்தத் தலத்தின் மகிமைகளை இன்றைய அதிகாலை சுபவேளையில் அறிந்துகொள்வோம்.

எப்படிச் செல்வது?: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - ஆரணி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ளது ஆவணியாபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது நவ நரசிம்மர் ஆலயம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு.


Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob