சென்னையைச் சேர்ந்த Jacob - நெதர்லாந்தைச் சேர்ந்த Charlotte Klooster இருவரும் காதல் தம்பதிகள். தற்சார்பு வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட இவர்கள் சென்னை தாழம்பூரில் இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்து வருவதுடன் அந்தப் பண்ணையை தற்சார்பு வாழ்வியலுக்கான முன்மாதிரியாக மாற்றி அசத்தியுள்ளனர். இதுகுறித்து இந்தக் காணொலியில் பார்க்கலாம்...
Video Credits:
###
Camera : Sureshkumar.R, Ramesh Baalaji. G
Editor : Lenin.P
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.