குங்குமம் தயாரிக்குமிடம், திருவேற்காடு - Spot Visit - How kumkum is being prepared | Karumari Amman

2022/04/19 に公開
視聴回数 18,668
0
0
குங்குமம் தயாரிக்குமிடம்,திருவேற்காடு - Spot Visit - How kumkum is being prepared| Karumari Amman
குங்குமம் தயாரிக்குமிடம்,திருவேற்காடு - Spot Visit - How kumkum is being prepared| Karumari Amman
தமிழக அரசு அண்மையில் கோயில்களுக்கான திருநீறு மற்றும் குங்குமம் தயாரிக்கும் மையங்களைக் எட்டு கோயில்களில் தொடங்கியது. இதில் நான்கு கோயில்களில் திருநீறும் நான்கு கோயில்களில் குங்குமமும் தயாரிக்கப்படுகின்றன. இவை தமிழகத்தில் உள்ள பிற கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோயில், சமயபுரம் கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் குங்குமம் தயாரிக்கும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

திருவேற்காட்டில் அமைந்திருக்கும் கருமாரி அம்மன் கோயில் குங்குமம் தயாரிப்பு மையம் எப்படி இயங்குகிறது? குங்குமம் தயாரிப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள அங்கே சென்றோம். வாருங்கள் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில் அமைந்துள்ள குங்குமம் தயாரிக்கும் மையத்தைப் பார்வையிடுவோம்.
#Kumkum #thiruverkadu #karumariamman #How_ kumkum_is_prepared


பாரம்பரிய முறையில் குங்குமம் செய்வது எப்படி?, குங்குமம் செய்வது எப்படி, how to make kumkum,traditional method to make kumkum,kumkum making for pooja,poojaku ela kumkum thyar cheyyali,make kumkum at home,hommade kumkum,home made kumkum,manjal kumkum,kumkuma prasadam,kumkuma archanai,varalakshmi pooja,mahaperiyava,guru pooja,veetil kumkumam seivadhu eppadi,thiruverkadu,

ஏகாம்பரேஸ்வரர் கோயில் : https://youtu.be/3pEZihFefn4
கண்ணபுரத்தாள் மகிமை : https://youtu.be/rpX7JlAQnEw
முண்டகக் கண்ணியம்மன்:https://youtu.be/RSYbchFV_Io
ஆனைக்கல்மலை சாஸ்தா : https://youtu.be/TXLiUn0N4Qo
புன்னைநல்லூர் ஶ்ரீசக்கரம் :https://youtu.be/d929ePugwSk
செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர்: https://youtu.be/dMugVJdz0ZQ
இஞ்சிமேடு நரசிம்மர் : https://youtu.be/g38KjEddCHw
நதிக்கரை சுப்பிரமண்யர் : https://youtu.be/CU87ZZclE1g
கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : https://youtu.be/uIHcFhpCVY4


குருப் பெயர்ச்சி பலன்கள் - guru peyarchi palan

Mesham : https://bit.ly/3KdoTTD
RIshabam :https://youtu.be/4LS5tDii89s
Mithunam : https://youtu.be/wNn_X9bSQsw
Kadagam : https://youtu.be/ddkNNayDiRo
Simmam : https://youtu.be/qbnMxMnMxmM
Kanni : https://youtu.be/l_b2j-gDSB0
Thulam : https://youtu.be/ABxHLyqk_uQ
Viruchigam : https://youtu.be/zmcBA2E8OD0
Dhanusu : https://youtu.be/LuUmH0CZIEc
Magaram : https://youtu.be/1WM3a3AlSMc
Kumbam : https://youtu.be/7i7UwwwR28g
Meenam : https://youtu.be/a2UfEr0Ii3w

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ragu ketu peyarchi

Mesham : https://bit.ly/3Jct3dj
Rishabam :https://bit.ly/3x2CzgL
Mithunam :https://bit.ly/37eX2nB
Kadagam : https://bit.ly/3u8yR38
Simmam : https://bit.ly/3NOA73u
Kanni : https://bit.ly/3J9zY7c
Thulam : https://bit.ly/35H3hjD
Viruchigam : https://bit.ly/3uS746s
Dhanusu :https://bit.ly/3JaaZQY
Magaram : https://bit.ly/3DJOscU
Kumbam : https://bit.ly/3LEQrBV
Meenam : https://bit.ly/3DF6xIM
To Subscribe Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx


ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob