kesavaram 1000 ஆண்டுப் பழைமை வாய்ந்த சோழர்கள் கோயில் | கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் ஆலயம் Chennai

2021/01/30 に公開
視聴回数 2,201
0
0
கூவம் நதி இன்றுதான் சாக்கடையாக மாறிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் இது மக்கள் பயன்படுத்திய புனித நதி. இதன் கரைகளில் நாகரிகம் செழித்து விளங்கியது. இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவை இதன் கரைகளில் அமைந்திருக்கும் ஆலயங்கள். ஆயிரம் ஆண்டுப்பழைமை வாயந்த ஆலயங்கள் பல கூவம் நதிக்கரையில் ஓரங்களில் உள்ளன. அவற்றுள் பராமரிப்பின்றி சிதைவுற்றுப் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஆலயங்கள் பல. இதோ சமீபத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஆலயம் கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றுச் சிறப்பினையும் காண வாருங்கள் வீடியோவுக்குள் செல்லலாம்.

#Sivalayam #Chennai_Temples #LordSiva

பிற ஆலயங்கள் அற்புதங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோயில் : https://youtu.be/3pEZihFefn4
கண்ணபுரத்தாள் மகிமை : https://youtu.be/rpX7JlAQnEw
முண்டகக் கண்ணியம்மன்:https://youtu.be/RSYbchFV_Io
ஆனைக்கல்மலை சாஸ்தா : https://youtu.be/TXLiUn0N4Qo
புன்னைநல்லூர் ஶ்ரீசக்கரம் :https://youtu.be/d929ePugwSk
செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர்: https://youtu.be/dMugVJdz0ZQ
இஞ்சிமேடு நரசிம்மர் : https://youtu.be/g38KjEddCHw
நதிக்கரை சுப்பிரமண்யர் : https://youtu.be/CU87ZZclE1g
கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : https://youtu.be/uIHcFhpCVY4

kesavaram,kesavaram shivan temple,sivan temple,kesavaram dam,ancient temple,temple,shiva temple,kanchipuram temple,siva temple,jalanatheeswarar temple,thakkolam shiva temple,sivapuram temple,govindavadi agaram temple,kesavaram gandi,kesavaram flood,choleswara temple,kesavaram railway gate,shenbakeswarar temple,sivan temple sivapuram,mahadevar temple sivapuram,kesavaram kamakshi,keshavaram sri kailashan eeswaramudaiya mahadevar temple

கேசாவரம் சிவன் கோவில்,பழைய கேசாவரம்,பிரம்மதேசம்,நரம்பு,சிவபுரம்,காஞ்சிபுரம்,பேரம்பாக்கம்,சுரகரேஸ்வரர் ஆலயம்,ஆங்கிலம் விரைவாக பேச,சிவபுரம் சிவன் கோவில்,வில்வம்,ஆங்கிலம் பேசுவது எப்படி,மகாதேவர்,பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம்,சடையவர்மன்,சோழீஸ்வரர்,1500 வருஷம் பழமை வாய்ந்த கோவில்,நடவாவி கிணறு,சிவராத்திரி,கடம்பத்தூர்,பிறவாத்தானம்,ஜுரஹரேஸ்வரர்,அன்னாபிஷேகம்,தவளகிரீஸ்வரர்,பிறவாதீசுவரர்,பிறவாதீஸ்வரர்,பல்லவர் வரலாறு

குருப் பெயர்ச்சி பலன்கள்

Mesham : https://bit.ly/3KdoTTD
RIshabam :https://youtu.be/4LS5tDii89s
Mithunam : https://youtu.be/wNn_X9bSQsw
Kadagam : https://youtu.be/ddkNNayDiRo
Simmam : https://youtu.be/qbnMxMnMxmM
Kanni : https://youtu.be/l_b2j-gDSB0
Thulam : https://youtu.be/ABxHLyqk_uQ
Viruchigam : https://youtu.be/zmcBA2E8OD0
Dhanusu : https://youtu.be/LuUmH0CZIEc
Magaram : https://youtu.be/1WM3a3AlSMc
Kumbam : https://youtu.be/7i7UwwwR28g
Meenam : https://youtu.be/a2UfEr0Ii3w

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Mesham : https://bit.ly/3Jct3dj
Rishabam :https://bit.ly/3x2CzgL
Mithunam :https://bit.ly/37eX2nB
Kadagam : https://bit.ly/3u8yR38
Simmam : https://bit.ly/3NOA73u
Kanni : https://bit.ly/3J9zY7c
Thulam : https://bit.ly/35H3hjD
Viruchigam : https://bit.ly/3uS746s
Dhanusu :https://bit.ly/3JaaZQY
Magaram : https://bit.ly/3DJOscU
Kumbam : https://bit.ly/3LEQrBV
Meenam : https://bit.ly/3DF6xIM